தமிழ்நாடு
அரசு பணியாளர் தேர்வாணையத்திற்குண்டான
தமிழ் இலக்கணம்
தமிழ்
இலக்கணம் என்றால் என்ன?
தமிழ்
இலக்கணத்தின் வகைகள்
- எழுத்திலக்கணம்
- சொல்லிலக்கணம்
- பொருளிலக்கணம்
- யாப்பிலக்கணம்
- அணியிலக்கணம்
எழுத்திலக்கணம்:
எழுத்துக்கள்
இரண்டு வகைபடும்
-முதலெழுத்துக்கள்
-சார்பெழுத்துக்கள்
முதலெழுத்துக்கள்(உயிரெழுத்துக்கள்
பணிரெண்டு+
மெய்யெழுத்துக்கள்
பதினெட்டும்)
உயிரெழுத்துக்கள்
பணிரெண்டும்:
அ,
ஆ,
இ,
ஈ,
உ,
ஊ,
எ,
ஏ,
ஐ,
ஒ,
ஓ,
ஔ,
ஃ
மெய்யெழுத்துக்கள்
பதினெட்டும்:
க்
ங் ச் ஞ் ட் ண் த் ந் ப் ம் ய்
ர் ல் வ் ழ் ள் ற் ன்
உயிரெழுத்து
உயிர்
குறிலெழுத்துக்கள்:
அ இ
உ எ ஒ
உயிர்
நெடிலெழுத்துக்கள்:
ஆ ஈ
ஊ ஏ ஐ ஓ ஔ
சுட்டெழுத்துக்கள்:
அ இ
உ
வினா
எழுத்துக்கள்:
ஆ எ
ஏ ஒ யா(யா-உயிர்மெய்
எழுத்து)
(அனைத்து
உயிரெழுத்துக்களும் சொல்லின்
முதலிலும் கடையிலும் வரும்.
எ
என்ற
உயிரெழுத்து
கடையில் வராது)
மெய்யெழுத்து
இது
மூன்று வகைபடும்
- வல்லினம்: க் ச் ட் த் ப் ற்
- மெல்லினம்: ங் ஞ் ண் ந் ம் ன்
- இடையினம்: ய் ர் ல் வ் ழ் ள்
மொழிக்கு
முதலில் வரும் மெய்யெழுத்துக்கள்-
க்
ச் த் ப் ங் ஞ் ந் ம் வ்(உயிரோடு
இணைந்த
எழுத்துக்கள்)
மொழிக்கு
முதலில் இறுதியில்
மெய்யெழுத்துக்கள்-ஞ்
ண் ந் ம் ன் ய் ர் ல் வ் ழ் ள்
குற்றியலுகரம்
மொழிக்கு இறுதியில் வரும்.
தமிழில்
ட் ர் ல் போன்ற எழுத்துக்களை
மொழிக்கு முதலில் பயன்படுத்தும்போது
அவற்றுக்கு முன் அ இ சேர்த்து
எழுதுகிறோம்.
சான்றுகள்:
ராமன்-
இராமன்,
லட்டு-இலட்டு
மாத்திரை
என்றால் என்ன?
எழுத்துக்களை
உச்சரிக்க எடுத்துக்கொள்ள்
நேரமே மாத்திரை எனப்படும்
மாத்திரையின்
வகைகள்
- 1 மாத்திரை: உயிர் குறில் எழுத்துக்கள், உயிர்மெய் குறில்
- ½ மாத்திரைகள் : மெய்யெழுத்துக்கள், ஆயுத எழுத்துக்கள்
- 2 மாத்திரைகள்: உயிர் நெடிகள், உயிர் மெயிர் நெடில்
No comments:
Post a Comment