சார்பெழுத்துக்கள்
உயிர்மெய்
ஆயுத
எழுத்து
உயிரளபடை
ஒற்றளபடை
குற்றியலுகரம்
குற்றியலிகரம்
ஐகாரக்குறுக்கம்
ஔகாரகுறுக்கம்
மகரகுறுக்கம்
ஆய்தக்குறுக்கம்
உயிர்மெய்:
-உயிரெழுத்தும்
, மெய்யெழுத்தும்
சேர்ந்து பிறப்பதால் உருவாவது
எ.கா:
க்+அ=கா
-க்கரத்தில்
தொடங்கி னௌகரம் வரையிலுள்ள
216
எழுத்துக்கள்(5x18=90
உயிர்
மெய்
குறில்
எழுத்துக்கள்,
7x18=126 உயிர
மெய் நெடில்)
ஆயுத
எழுத்து:
ஃ இ
தனிநிலை எழுத்து(உயிரெழுத்துமில்லை,
மெய்யழுத்துமில்லை),
இது
சொல்லின்
இடையில் மட்டும்,
மேலும்
தனக்கு முன் உயிரெழுத்தும்
பின் உயிர்மெய்
குறிலும்
கொண்டுள்ளது.
எ.கா:
எஃகு,
அஃது,
இஃது.
உயிரளபடை:
உயிர்
நெட்டெழுத்துக்கள் தனக்குறிய
இரண்டு மாத்திரையிலிருந்து
நீண்டு மூன்று
மாத்திரையாகல
ஒலிப்பது.
இது
சொல்லின் முதலிலும்,
இடையிலும்,
கடையிலும்
வரும்.
→இசைநிறையளபடை:
செய்யுளில்
ஓசை குறையுமிடத்து,
குறைந்த
ஓசையை நிறைவு
செய்வதற்க்காக
சொல்லின் முதல்,
இடை
கடையில் உள்ள உயில்
நெடில்
எழுத்துக்கள் அளபெடுப்பது.
இதில்
வந்துள்ள சீரைப்பிரித்தால
இரண்டு அசைகளை கொண்டிருக்கும்
அ
எழுத்தில் அளபெடுக்கும்,
இ
எழுத்தால் அளபெடுக்காது
பெறாஅ உறாஅ வெரூஉம் மகாஅ
உழாஅர் தொழாஅள் நகாஅ
→இன்னிசையளபெடை:
செய்யுளில்
ஓசை குறையாத இடத்திலும் ஓசை
இனிமைக்காக்க்
உயிர் மெய் குறில் நெடிலாக
மாறி அளபெடுப்பது.
இது
அளபெடைச் சீர் மூன்று அசைகளைக்
கொண்ட காய்ச்சீராக இருக்கும்
பெரும்பாலும்
“ உ” என்ற எழுத்தைக் கொண்டு
முடியும்,
“இ”
வராது.
கொடுப்பதுஉம்,
எடுப்பதுஉம்,
அதனினூங்கு ,உண்பதூஉம்,
துன்புறூஉந்
→சொல்லிசையளபெடை:
செய்யுளில்
ஒசை குறையாத இடத்திலும் பெயர்
சொல்லை
வினையெச்ச்ச்லசொல்லாக
மாறுவதற்கு அளபெடுப்பது.இது
“ இ
“ கொண்டு முடியும.
குடிதழீஇக்,
அடிதரீஇக்,
ஒரீஇ,
பெய்தரீஇ,
கெழீஇய,
நிலைஇய,
நம்பெழீஇய
உரனசைஇயொ
ஒற்றளபடை:
ஒற்றெழுத்து
தனக்குரிய அரை மாத்திரையிலிருந்து
நீண்டு ஒரு
மாத்திரையாக
ஒலிப்பது.
இது
சொல்லின் இடையில்,
கடையில்
மட்டுமே
வரும்,
சொல்லின்
முதலில் வராது.
மெல்லினமாக:
ங்
ஞ் ண் ந் ம் ன்.
இடையினமாக:
ய்
ல் வ் ள்.
ஆயுதம்-ஃ
கலங்ங்கு,
வெஃகு
கண்ண்
குற்றியலுகரம்:
குறுமை+இயல்+உகரம்.
இது
தனக்குரிய ஒரு மாத்திரையிலிருந்து
குறைந்து
அரை
மாத்திரையாகஒலிப்பது.(கு
சு டு து பு று )க்+உ=கு,
து=த்+உ.
இது
ஆறு வகைபடும்.
வன்தொடர்,
மென்தொடர்,
இடைதொடர்,
உயிராதொடர்,
நெடில்தொடர்,ஆயுதத்தொடர்.
→வன்தொடர்:
குற்றொலுகரத்தின்
முன்(கு
சு டு து பு று)
வல்லின
எழுத்து(க்
ச் ட்
த்
ப் ற் )
கொண்ட
சொற்களே:
பாக்கு-பத்து,
அச்சு-அப்பு,
பட்டு-காற்று
→மென்தொடர்:
குற்றொலுகரத்தின்
முன்(கு
சு டு து பு று)
வல்லின
எழுத்து(ங்
ஞ்
ண்
ந் ம் ன் )
கொண்ட
சொற்களே.குரங்கு
பஞ்சு பந்து அம்பு,
கன்று,
நண்டு
→இடைதொடர்:
குற்றொலுகரத்தின்
முன்(கு
சு டு து பு று)
வல்லின
எழுத்து(ய்
ர் ல்
வ்
ழ் ள்)
கொண்ட
சொற்களே.
மார்பு
சால்பு மூழ்கு
→உயிராதொடர்:குற்றொலுகரத்தின்,முன்(கு,சு,டு,து,பு,று)
உயிரெழுத்துகளை(அ.......ஔ
எழுத்து
கொண்ட சொற்களே.ர்+அ=ர்,
க்+ஆ=கா
→நெடில்தொடர்:குற்றொலகரத்தின்,முன்(கு,சு,டு,து,பு,று)
நெடில்
எழுத்துக்களைக்
கொண்ட
சொற்கள்.
எ.கா.
காடு,
ஆடு,
நாடு,
ஆறு,
ஓடு.
நெடில்
தொடர்
குற்றியலுகரம் இரண்டு
எழுத்துக்களை மட்டுமே கொண்டு
வரும்,
இரண்டு
எழுத்துகளுக்கு மேல் உள்ள
சொற்களில்
கு,சு,டு,து,பு,று
மற்றும் நெடில் எழுத்து
இருந்தாலும் அது
நெடில்தொடர்க்
குற்றியலுகரம் அல்ல.
ஏற்பாடு-இது
நெடில்தொடர்க்
குற்றியலுக்ரம்
அல்ல. இது
உயிர்த்தொடர்பாக குற்றியலுகரம்
அன்று.
→ஆயுதத்தொடர்:
குற்றொலகரத்தின்,முன்(கு,சு,டு,து,பு,று)
ஆயுத
எழுத்துக்களைக்
கொண்ட
சொற்கள்.
எ.கா.
எஃகு,
அஃது,
இஃது.
நெடில்தொடர்க்
குற்றியலுகரம்
மட்டுமே இரண்டு எழுத்துக்களை
பெற்று வரும்.
மற்ற
குற்றியலுகரம்
அனைத்தும் இரண்டு எழுத்துகளுக்கு
மேற்பட்ட
சொற்களைக்
கொண்டதாக இருக்கும்.
→முற்றியலுகரம்:
தனியாக
ஒரேயொரு குற்றெழுத்தைத்
தனக்கு முன்
பெற்றுவருவது.
பசு,
விடு,
மறு,
அது,
மடு,
இது,
இடு,
எது,
நடு
No comments:
Post a Comment